Wednesday, September 19, 2007

ஆறு வார்த்தைகளில் கதை - "உடம்பு எப்படி இருக்கு?"

"ரொம்ப மோசமாயிட்டு இருக்கு. சீக்கிரத்துல புதுசு மாத்திருவேன்."

8 comments:

SP.VR.சுப்பையா said...

இப்படி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
"ரோம்ப மோசமாயிருக்கு். சீக்கிரமா சீட்டு வாங்கியிருவேன்"

SP.VR.சுப்பையா said...

அடுத்த கதை:
தலைப்பு: உங்கள் காதல் என்னாச்சு?

"போனவாரம் போலீஸ் ஸ்டேசன்ல
வச்சுக் கல்யாணமாயிடுச்சு!"

யோசிப்பவர் said...

//இப்படி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
"ரோம்ப மோசமாயிருக்கு். சீக்கிரமா சீட்டு வாங்கியிருவேன்"

//

இதுவும் ஒரு கதைதான். ஆனால் நான் சொல்ல வந்தது வேறு சுப்பையா சார்!;-)

யோசிப்பவர் said...

//அடுத்த கதை:
தலைப்பு: உங்கள் காதல் என்னாச்சு?

"போனவாரம் போலீஸ் ஸ்டேசன்ல
வச்சுக் கல்யாணமாயிடுச்சு!"//

அட உங்களுக்கும் அலைவரிசை(அதான் same frequency) கிடைத்து விட்டதா?!;-)

SP.VR.சுப்பையா said...

///இதுவும் ஒரு கதைதான். ஆனால் நான் சொல்ல வந்தது வேறு சுப்பையா சார்!;-)///

ஆவி சொன்னதா ? புதுசு (உடம்பை) மாத்தியிருவேன்

யோசிப்பவர் said...

//ஆவி சொன்னதா ? புதுசு (உடம்பை) மாத்தியிருவேன்//

அப்படியும் கூட இருக்கலாம். இன்னும் வேறு மாதிரிகளும் இருக்கலாம்1;-)

Boochandi said...

சரியாயிடிச்சு டாக்டர்!!

கடவுளுக்கு நன்றி...எனக்கு கட்டணம்!!!

யோசிப்பவர் said...

Boochandi,
//
சரியாயிடிச்சு டாக்டர்!!

கடவுளுக்கு நன்றி...எனக்கு கட்டணம்!!!
//
இது உண்மையிலேயே நல்ல கதை!!;-)

இதே மாதிரி இன்னும் நிறைய முயற்சி பண்ணுங்க!